மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான
தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
Answers
Answered by
0
Answer:
translate it into English and hindi
Answered by
0
மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பு
பொருள் சார் சமநிலை அணுகுமுறை
- பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி. அய்யர்ஸ் ஆகிய இருவரும் ஒரு அணுகுமுறையினை கொண்டு வந்தனர்.
- அதற்கு பொருள் சார் சமநிலை அணுகுமுறை (Material Balance Approach) என்று பெயர்.
- பொருள் சார் சமநிலை அணுகுமுறை மாதிரியில் மொத்த பொருளியியல் செயல்பாடுகள் ஆனது உள்ளீடு, வெளியீடு முதலியனவற்றிற்கு இடையே உள்ள சமமான ஓட்டமாக கருதப்படுகிறது.
- இயற்கை உலகில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்களும் சக்தியும் (M) = பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தியில் பணிகளும் (G) - நுகர்ச்சி மற்றும் உற்பத்தியில் ஏற்படும் கழிவுகள் (Rc+Rp) + மறு சுழற்சி செய்யப்பட்ட உற்பத்தி மற்றும் நுகர்ச்சிக் கழிவுகள்
- இயற்கை உலகில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்களும் சக்தியும் (M) = இயற்கை உலகில் இறுதியாக விடப்படும் உற்பத்தி மற்றும் நுகர்ச்சிக் கழிவுகள்
- அதாவது ஆகும்.
Similar questions
Chemistry,
5 months ago
Science,
5 months ago
Computer Science,
11 months ago
Economy,
11 months ago
CBSE BOARD X,
1 year ago
English,
1 year ago