வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்கண்ட
எந்த அனுகுமுறையின் புகழ்பெற்ற
முழக்கம் இது.
அ) பழமையான அணுகுமுறை
ஆ) புதிய பொது நல அணுகுமுறை
இ) தொழில் அணுகுமுறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answers
Answered by
0
Answer:
b is the correct answer to this question
Answered by
0
புதிய பொது நல அணுகுமுறை
- 1970 ஆம் ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றம் ஆனது மறு வரையறை செய்யப்பட்டது.
- இந்த வரையறையின் படி பொருளாதார முன்னேற்றம் என்பது வறுமை, வருமான ஏற்றத் தாழ்வு மற்றும் வேலையின்மையினை குறைத்தல் மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகப்படுத்துதல் முதலியன ஒரே சேர நிகழ்வது ஆகும்.
- நலம் சார்ந்த புதிய அணுகு முறையில் புகழ்பெற்ற முழங்கமாக வளர்ச்சியுடன் கூடிய பங்கீடு என்ற வாசகம் இருந்தது.
- மைக்கேல் பி.டொடாரோவின் கருத்துப்படி, பொருளாதார முன்னேற்றமாக கருதப்பட வேண்டியவை சமூக அமைப்பு, பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் முதலியனவற்றில் தோன்றும் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி, வருவாய் ஏற்றத்தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு முதலியன ஆகும்.
Similar questions