Economy, asked by neneo937, 10 months ago

கீழ்கண்டவற்றுள் எந்த பொருளாதாரம்
சாராத காரணி, பொருளாதார
முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது
அ) இயற்கை வளங்கள்
ஆ)மனிதவளங்கள்.
இ) மூலதன உருவாக்கம்
ஈ)பன்னாட்டு வாணிபம்

Answers

Answered by amitmirajgave750
0

Answer:

பொருளியலில், முதல் அல்லது மூலதனம் என்பது ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம், பொருள், இயந்திரம், பணம், முதலியவற்றைக் குறிக்கும். இது பொருளியல் ஆக்கத்திற்கு நீண்ட பயன்பாட்டுக்குரிய ஒரு உற்பத்திக் காரணியாகக் கருதப்படுகின்றது.

மெய் மூலதனத்தை, பணம், அல்லது நிதி மூலதனத்தின் மூலம் வாங்கிக்கொள்ள முடியும். மூலதனம் என்பது பொதுவாக ஒரு தொழில் முயற்சியைத் தொடங்குவதற்கும் அதனைப் பேணுவதற்குமான நிதி வளத்தைக் குறிக்கும்.

Answered by steffiaspinno
0

மனித வளங்கள்

  • மனித வளங்கள் ம‌னித மூலத‌ன‌ங்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இத‌ன் காரண‌ம், ம‌னித வள‌ம் ஆனது உ‌ற்ப‌த்‌தி ‌திறனை அ‌திக‌ரி‌த்து, நா‌ட்டு வருமான‌‌த்தை உய‌ர்‌த்து‌ம் ஆ‌ற்ற‌ல் உடையதாக உ‌ள்ளது.
  • ம‌க்க‌ளி‌ன் மு‌ன்னே‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் பொருளாதார வள‌ர்‌ச்‌சி ஆகிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே ஒரு சுழ‌ற்‌சி உறவு ‌நில‌வு‌கிறது.
  • ஒரு நா‌ட்டி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌ ‌தி‌ற‌ன் உடைய சொ‌த்தாக, அ‌ந்த நா‌ட்டி‌ன் க‌ல்‌வி அ‌றி‌வினையுடைய, உட‌ல் நல‌ம் கொ‌ண்ட ம‌ற்று‌ம் ‌திற‌மையான தொ‌ழிலாள‌ர்‌க‌ள் கருத‌ப்படு‌கிறா‌ர்‌க‌ள்.
  • மனித மூலதன ஆக்கம் எ‌ன்பது மக்களின் அறிவு, திறன்கள் மற்றும் உற்பத்தி செய்யும் தகுதி ஆகியவற்றை அதிகரிக்கும் செய‌ல் ஆகு‌ம்.  
  • மனித மூலதன ஆக்கத்தை அதிகரி‌ப்பவையாக பொது சுகாதாரம், கல்வி மற்றும் மக்களுக்கான வசதிகள் மீது செய்யப்படும் செலவுகள் உ‌ள்ளன.
  • ‌திறமை‌மி‌க்க ம‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு மு‌க்‌கிய ப‌ங்க‌ளி‌த்து பொருளாதார மு‌ன்னே‌ற்ற‌த்‌தினை ‌தீ‌ர்மா‌னி‌‌க்‌கி‌ன்றன‌ர்.
  • (எ.கா) ‌சீனா, ஜ‌ப்பா‌ன்.  
Similar questions