கீழ்கண்ட எந்த திட்டத்தில், வேளாண்மை
மற்றும் கிராமப் பொருளாதாரத்தை
மையமாகக் கொண்டது?
அ) மக்கள் திட்டம்
ஆ) பாம்பே திட்டம்
இ) காந்தியத் திட்டம்
ஈ) விஸ்வேசுவரய்யா திட்டம்
Answers
Answered by
0
Answer:
c is the correct option and answer....
the third option is the answer...
Answered by
0
காந்தியத் திட்டம்
மக்கள் திட்டம்
- 1945 ஆம் ஆண்டு எம்.என்.ராய் என்பவர் மக்கள் திட்டம் என்ற திட்டத்தினை வடிவமைத்தார்.
- வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி பொருட்களின் விற்பனையை இயந்திர மயமாக்குதல் மற்றும் நுகர்வுப் பொருட்களை அரசே விற்பனை செய்தலை வலியுறுத்தியது.
பாம்பே திட்டம்
- 1938 ஆம் ஆண்டு பாம்பே திட்டம் மும்பையின் முன்னணி தொழிலதிபர்களால் முன்மொழியப்பட்டு, 1940 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
- பாம்பே திட்டம் ஆனது 15 ஆண்டுகளுக்கான தொழில் முதலீட்டு திட்டம் ஆகும்.
காந்தியத் திட்டம்
- 1944 ஆம் ஆண்டு எஸ்.என் அகர்வால் என்பவர் காந்தியத் திட்டம் என்ற திட்டத்தை வழங்கினார்.
- காந்தியத் திட்டம் ஆனது வேளாண்மை மற்றும் கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டம் ஆகும்.
விஸ்வேசுவரய்யா திட்டம்
- இது 1934 ஆம் ஆண்டு பொறியியல் வல்லுநர் எம்.விஸ்வேசுவரய்யா என்பவரால் கொண்டு வரப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Economy,
10 months ago
History,
10 months ago
Physics,
1 year ago