குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு
பெயர்
அ) கட்டுப்படுத்தும் திட்டம்
ஆ) கட்டுபாட்டை நீக்கும் திட்டம்
இ) சுழல் திட்டம்
ஈ) சுழற்சியற்ற திட்டம்
Answers
Answered by
0
கட்டுப்படுத்தும் திட்டம்
பொருளாதார திட்டமிடல்
- தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக கட்டுப்படுத்துதல் அல்லது அவற்றை ஒடுக்குதலை குறிப்பதே பொருளாதார திட்டமிடல் என ராபின்ஸ் வரையறை செய்து உள்ளார்.
- ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் பொருளாதார முன்னேற்ற இலக்குகளை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாட்டிற்கு பொருளாதார திட்டமிடல் என்று பெயர்.
- கோட்பாடு, செயல்படுத்தும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதார திட்டமிடல் எட்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
குறுகிய காலத் திட்டமிடல்
- குறுகிய காலத் திட்டமிடல் ஒரு வகை பொருளாதார திட்டமிடல் ஆகும்.
- ஓர் ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு குறுகிய காலத் திட்டங்கள் என்று பெயர்.
- இது கட்டுப்படுத்தும் திட்டம் என்றும், ஆண்டுத் திட்டம் என்றும் அறியப்படுகிறது.
Answered by
1
Vanakam Nanba!
The answer is Option a
❤
Similar questions