Economy, asked by chaitanyasharma6054, 8 months ago

. நீண்ட காலத்திட்டமிடலின் அடிப்படைக்
கருத்து நாட்டின் _______மாற்றமாகும்
அ) நிதி
ஆ) வேளாண்மை
இ) தொழில்
ஈ) கட்டமைப்பு

Answers

Answered by hemasirari365
0

Answer:

b is the best answer for the question

Answered by steffiaspinno
0

தொழில்

பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல்

  • பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல் எ‌‌ன்பது த‌னியா‌ர் உ‌ற்ப‌த்‌தி ம‌ற்று‌ம் ‌வி‌நியோக நடவடி‌க்கை ஆ‌கிய இர‌ண்டையு‌ம் ஒ‌ன்றாக க‌ட்டு‌ப்படு‌த்துத‌ல் அ‌ல்லது அ‌வ‌ற்றை ஒடு‌க்குத‌லை கு‌றி‌ப்பது என ரா‌பி‌ன்‌‌ஸ் வரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல் ஆனது கோ‌ட்பாடு, செய‌ல்படு‌த்து‌ம் ‌வித‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் எ‌ட்டு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

நீண்ட காலத் திட்ட‌மிட‌ல்

  • ‌நீ‌ண்ட கால‌‌த் ‌தி‌ட்ட‌மிட‌ல் ஒரு வகை பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல் ஆகு‌ம்.
  • 10 முத‌ல் 30 ஆ‌ண்டுக‌ள் வரை ‌‌தீ‌ட்ட‌ப்படு‌ம் ‌‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ‌நீ‌ண்ட கால‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் எ‌ன்று பெய‌ர். ‌
  • நீண்ட கால திட்டத்தின் அடிப்படை நோ‌க்கமே பொருளாதார க‌ட்டமை‌ப்பு (தொ‌ழி‌ல்) மா‌ற்ற‌ங்களை கொ‌ண்டு வருவது ஆகு‌ம்.  
  • நீ‌ண்ட கால ‌தி‌ட்ட‌ங்க‌ள் மு‌ன்னோ‌க்கு‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
Similar questions