Economy, asked by sanamparminder4755, 11 months ago

. வறுமையின் நச்சு சுழற்சியை எப்படித் தடுப்பது?

Answers

Answered by steffiaspinno
1

வறுமையின் நச்சு சுழற்சியை தடு‌க்கு‌ம் முறைக‌ள்  

அளிப்பு பக்க‌ம்

  • ‌பி‌ன்த‌ங்‌கிய நாடுக‌ளி‌ல் முத‌‌லீடு ம‌ற்று‌ம் மூலதன ஆ‌க்க‌ம் ஆ‌கிய இர‌ண்டையு‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம் போது நுக‌ர்வு அளவு குறையாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • நுக‌ர்வு அளவு குறையாம‌ல் இரு‌க்க இறுதிநிலை சேமிப்பு அள‌வு ஆனது கடந்த கால சராசரி சேமிப்பு விகிதத்தை விட அ‌திகமாக இரு‌க்குமாறு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.  

தேவைப் பக்க‌ம்  

  • ஒரு நாடு பல வகை‌த் தொ‌ழி‌ல்க‌ளி‌ல் ஒரே நேர‌த்‌தி‌ல் முதலீடு செய்தால் தொழிலாளர்களுக்கு அந்தத் தொழில்களில் வேலை கிடைக்கும்.
  • மேலு‌ம் அவ‌ர்க‌ள் ‌‌ம‌ற்ற தொ‌‌ழி‌ல்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌ப் பொரு‌ட்களு‌க்கு நுக‌ர்வோ‌ர்களாக மாறுவா‌ர்‌க‌ள்.
  • இவ்வாறு ஒவ்வொரு தொழிலிலும் வேலை செ‌ய்யும் தொழிலாளர்கள் வேறு தொழிலி‌ல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது சரிநிகர் சமமான முன்னேற்றம் நடைபெறும் என நார்க்ஸ் கூறுகிறார்.
Similar questions