நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
sry I did not understand the language
plz write it in English or hindi
Answered by
0
நிதி ஆயோக்கின் பணிகள்
கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி
- நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் துடிப்புடன் மாநிலங்கள் பங்கெடுக்கத் தேவையானதை நிதி ஆயோக் செய்கிறது.
நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்
- மாநிலங்களை நாட்டின் முன்னேற்றத்திற்குரிய முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் இணைக்க நிதி ஆயோக் உதவுகிறது.
பரவலாக்கப்பட்ட திட்டமிடல்
- கீழிருந்து மேல் என்ற முறையில் திட்டமிடல் நடைமுறையில் மாற்றம் கொண்டுவருதலில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது.
தொலை நோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்
- இடைக்கால மற்றும் நீண்ட கால தொலை நோக்கு கட்டமைப்பினை வடிவமைக்கும் பணியில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது.
உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
- மைய மற்றும் மாநில அரசுகளுக்கு கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க நிதி ஆயோக் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
- மேலும் நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல், உகந்ததாக்குதல், சச்சரவுத் தீர்த்தல், வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல், திறன் உருவாக்குதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகிய பணிகளிலும் நிதி ஆயோக் ஈடுபடுகிறது.
Similar questions