திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகளை விவரி
Answers
Answered by
1
Answer:
Asking the Question Hindi and English Only❤️
mark as brainliest✌✌✌
Answered by
0
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகள்
நாட்டின் சந்தைகளின் இயக்கத்தை முடுக்கிவிடுதலும் உறுதியாக்குதலும்
- அறியாமை மற்றும் பிரபலம் இல்லாமை ஆகியவையே பின்தங்கிய நாடுகளில் சந்தை சக்திகள் சரிவர இயங்காததற்கு காரணம் ஆகும்.
- ஒழுங்கான வழிமுறைகளில் பொருட்கள், உற்பத்திக் காரணிகள், பணம் மற்றும் மூலதன அங்காடிகள் அமைப்புமுறை முதலியன நடைபெறவில்லை.
- எனவே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றாக திட்டமிட்ட பொருளாதாரம் விளங்குகிறது.
வேலையின்மையை அகற்றுதல்
- மூலதன குறைவு மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக பின் தங்கிய நாடுகளில் ஏற்படும் வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மையினை அகற்ற திட்டமிடுதல் அவசியமானது ஆகும்.
சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்
- வேளாண்மை, தொழில், சமூகப் கட்டமைப்பு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிகம் போன்ற துறைகளில் ஏற்படும் முன்னேற்றம் ஆனது பின்தங்கிய நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெற தேவைப்படுகிறது.
திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும்
- பின்தங்கிய நாடுகளில் நாட்டு வருமானம், தலா வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு முதலியனவற்றினை அதிகரிக்க மற்றும் வறுமை மற்றும் ஏற்றத் தாழ்வுகளை குறைக்க திட்டமிடலே உறுதுணையாக உள்ளது.
Similar questions
World Languages,
4 months ago
Chemistry,
4 months ago
Math,
9 months ago
Computer Science,
9 months ago
English,
1 year ago
Math,
1 year ago