செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான
வேறுபாடுகள எழுதுக
Answers
Answered by
2
जय श्री राम ।।।।।।।।।।।।।।।
Answered by
0
செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் அமைப்பு முறை திட்டமிடல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
செயல்பாட்டுத் திட்டமிடல் அல்லது பணிகள் திட்டமிடல்
- செயல்பாட்டுத் திட்டமிடல் அல்லது பணிகள் திட்டமிடல் என்பது ஒரு நாடு பெற்று உள்ள பொருளாதார அமைப்பு மற்றும் சமூக அமைப்பு முறைகளை மாற்றாமல் பொருளாதார சீர்கேடுகளை நீக்குவதற்கு வழிகாட்டுதல்கள் மட்டும் செய்யும் திட்டமிடல் என அழைக்கப்படுகிறது.
அமைப்பு முறை திட்டமிடல் அல்லது கட்டமைப்பு திட்டமிடல்
- அமைப்பு முறை திட்டமிடல் அல்லது கட்டமைப்பு திட்டமிடல் என்பது பொருளாதார அமைப்பு முறையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து இலக்குகளை அடையும் திட்டமிடல் என அழைக்கப்படுகிறது.
- கட்டமைப்பு திட்டமிடல் ஆனது பொதுவாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் காணப்படுகிறது.
Similar questions