பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் பொருளாதாம் சார்ந்த காரணிகளை
விவாதிக்கவும்
Answers
Answered by
4
பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் பொருளாதாம் சார்ந்த காரணிகள்
இயற்கை வளங்கள்
- ஒரு நாட்டின் முன்னேற்றத்தினை நிர்ணயிப்பதாக அந்த நாட்டின் இயற்கை வளங்களின் அளவு உள்ளது.
- ஜப்பான் நாட்டில் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் அது தேவையான வளங்களை இறக்குமதி செய்து கொள்ளுவதால் முன்னேறிய நாடாக உள்ளது.
- அதே சமயம் அதிக அளவு இயற்கை வளங்களை பெற்றிருந்தாலும் இந்தியா முன்னேறும் நாடாகவே உள்ளது.
சந்தையின் அளவு
- கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு மற்றும் தேசிய தலா வருமான உயா்வு ஆகியவற்றினை பெரிய அளவிலான சந்தைகள் துண்டுகின்றன.
கட்டமைப்பு மாற்றம்
- பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தினை குறிப்பதாக கட்டமைப்பு மாற்றம் உள்ளது.
நிதியியல் முறை
- ஒரு நாட்டில் திறமையான மற்றும் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்ட வங்கி முறையினை உடையதாக நிதியியல் முறை உள்ளது.
Similar questions