இரண்டாம்நிலை விவரங்களுக்கான
ஆதாரம் ------------------ .
அ) வெளியிடப்பட்ட விவரங்கள்
ஆ) வெளியிடப்படாத விவரங்கள்
இ) மேற்சொன்ன இரண்டில் ஒன்று
ஈ) அ மற்றும் ஆ
Answers
Answered by
0
அ மற்றும் ஆ
இரண்டாம் நிலை விவரங்கள்
- இரண்டாம் நிலை விவரங்கள் என்பது குறிப்பிட்ட நோக்கம் அல்லது பொது நோக்கத்திற்காகவோ பிறர் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள விவரங்களை நாம் அதை வைத்திருப்பவரிடம் சென்று சேகரிக்கும் விவரங்கள் ஆகும்.
உதாரணம்
- மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடுகள், மத்திய புள்ளி விவர அமைப்பின் வெளியீடுகள், தேசிய கூறெடுப்பு விசாரணை அமைப்பின் வெளியீடுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள், பொருளாதார ஆய்வறிக்கைகள், மத்திய மற்றும் மாநில பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநரக வெளியீடுகள், புத்தகங்கள், பொருளியலுக்கான பருவ இதழ்கள், அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத விவரங்கள், அரசுத்துறை வெளியீடுகள், பன்னாட்டு அமைப்புகளின் வெளியீடுகள் மற்றும் இணைய பக்கங்கள் முதலியன இரண்டாம் நிலை விவரங்களுக்கான உதாரணங்கள் ஆகும்.
Similar questions