‘ஸ்டாட்டிஸ்டிக்ஸ்’ (Statistics) என்ற
வார்த்தை ---------------- ஆகும்.
அ) ஒருமை
ஆ) பன்மை
இ) ஒருமை மற்றும் பன்மை
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல
Answers
Answered by
1
Answer:
இ) ஒருமை மற்றும் பன்மை
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
1
ஒருமை மற்றும் பன்மை
புள்ளியியல்
- புள்ளியியல் என்பது மதிப்பீடுகள் மற்றும் நிகழ்தகவுகள் ஆகிய இரண்டை பற்றிய அறிவியல் என போடிங்டன் வரையறை செய்து உள்ளார்.
- எண்ணிலான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து, வழங்கி, பகுத்தாய்ந்து, விவரிப்பதற்கு புள்ளியியல் என்று பெயர் என கிராக்ஸ்டன் மற்றும் கெளடன் வரையறை செய்து உள்ளனர்.
- ஸ்டாட்டிஸ்டிக்ஸ் (Statistics) என்ற வார்த்தை ஒருமை மற்றும் பன்மை ஆகும்.
- அதாவது புள்ளியியல் என்ற சொல்லானது தனிமை (ஒருமை) மற்றும் பன்மை என இரு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
ஒருமை
- தனிப் பாடமாக புள்ளி விவர சேகரிப்பு, விவரங்களை முறைப்படுத்தி வழங்குதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விவாதித்தல் முதலிய பல உள்ளடக்கியதாக புள்ளியியல் பார்க்கப்படுகிறது.
பன்மை
- புள்ளியியல் பன்மையில் புள்ளி விவரங்களை குறிப்பதாக உள்ளது.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Economy,
10 months ago
Environmental Sciences,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago