புள்ளியியல் எண்விவரங்களை பற்றி
படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு
சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?
அ) ஹேராஸ் செக்ரிஸ்ட்
ஆ) ஆர். ஏ. ஃபிஷர்
இ) யா-லன்-சூ
ஈ) போடிங்ட்டன
Answers
Answered by
0
Answer:
அ) ஹேராஸ் செக்ரிஸ்ட்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
போடிங்ட்டன்
புள்ளியியல் (Statistics)
- புள்ளியியல் துல்லியமான வடிவில் விவரங்களை வழங்குகிறது.
- புள்ளியியல் பரந்த விவரங்களை சுருக்கி தருகிறது.
- ஒப்பீடுகளைச் செய்ய புள்ளியியல் பயன்படுகிறது.
புள்ளியியல் பற்றிய போடிங்டனின் வரையறை
- புள்ளியியல் என்பது மதிப்பீடுகள் மற்றும் நிகழ்தகவுகள் ஆகிய இரண்டை பற்றிய அறிவியல் பிரிவு என போடிங்டன் வரையறை செய்து உள்ளார்.
- மேலும் எண்விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி புள்ளியியல் என்றும் போடிங்டன் கூறி உள்ளார்.
புள்ளியியல் பற்றிய கிராக்ஸ்டன் மற்றும் கெளடன் ஆகியோரின் வரையறை
- எண்ணிலான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து, வழங்கி, பகுத்தாய்ந்து, விவரிப்பதற்கு புள்ளியியல் என்று பெயர் என கிராக்ஸ்டன் மற்றும் கெளடன் வரையறை செய்து உள்ளனர்.
Similar questions