Economy, asked by Jananii4477, 9 months ago

X மற்றும் Y மாறிகள் இரண்டும் ஒரே திசையில் மாறினால், உடன்தொடர்புக் கெழு எவ்வாறு இருக்கும்? அ) நேர்மறையாக ஆ) எதிர்மறையாக இ) 0 ஈ) 1

Answers

Answered by basantapradhanbadmal
0

Answer:

உடன் தொடர்பு

ஒட்டுறவை உடன் தொடர்பு அல்லது இடை உறவு என்றும் அழைக்கப்படுகிறது. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பினை விவரிக்கிறது.

ஒட்டுறவின் வகைகள்:

1. நேர்போக்கு ஒட்டுறவு

2. எதிர்போக்கு ஒட்டுறவு

3. சுழிய ஒட்டுறவு

4. எளிய ஒட்டுறவு

5. பகுதி ஒட்டுறவு

6. அடுக்கு ஒட்டுறவு

7. நேர்கோட்டு ஒட்டுறவு

8. வளைகோடு ஒட்டுறவு

ஒட்டுறவு ஆய்வு முறைகள்:

* சிதறல் விளக்கப்படம் - ஒட்டுறவை அறிவதற்கான எளிய முறை.

* ஒட்டுறவு வளைகோடு

* கார்ல் பியர்சன் ஒட்டுறவு கெழு

{\displaystyle r={\Sigma xy \over {\sqrt {\Sigma x^{2}\Sigma y^{2}}}}}

{\displaystyle r={\Sigma xy \over {\sqrt {\Sigma x^{2}\Sigma y^{2}}}}} என்ற கோவையினை பயன்படுத்தி அறியலாம்.

* வரிசை ஒட்டுறவு - இம்முறையை சார்லஸ் எட்வர்டு ஸ்பியர்மன் (1904) கூறினார்.

{\displaystyle \rho ={1-{6\Sigma d^{2} \over n(n^{2}-1)}}}

{\displaystyle \rho ={1-{6\Sigma d^{2} \over n(n^{2}-1)}}} என்ற கோவையினை பயன்படுத்தி அறியலாம்.

இங்கு

{\displaystyle d=R_{1}-R_{2}}

{\displaystyle d=R_{1}-R_{2}}

Hope it helps you....!!!!

Answered by steffiaspinno
1

நே‌ர் மறையாக

உடன் தொடர்புப் பகுப்பாய்வு

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட மா‌றிக‌ள் ஒ‌ன்றுட‌ன் ஒ‌ன்று எ‌வ்வாறு தொட,‌ர்பு கொ‌ண்டு மாறு‌‌கி‌ன்றன எ‌ன்பதை ப‌ற்‌‌றி கண‌க்‌கிடுவத‌ற்கு உடன் தொடர்புப் பகுப்பாய்வு எ‌ன்று பெய‌ர்.
  • ச‌ர் ஃபிரான்சிஸ் கால்டன் எ‌ன்ற பொரு‌ளிய‌ல் அ‌றிஞ‌ர் உட‌ன் தொடர்புப் பகுப்பாய்‌வினை க‌ண்ட‌‌றி‌ந்தா‌ர்.  

உட‌ன் தொடர்புக் கெழு

  • நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு உடன் தொடர்புக் கெழு எ‌ன்று பெ‌ய‌ர்.
  • இ‌ந்த கெழு இரு மா‌றிகளு‌க்கு இடையே உ‌ற‌வி‌ன் அளவு ம‌ற்று‌ம் உற‌வி‌ன் ‌திசை ஆ‌கியவ‌ற்‌றினை கு‌றி‌க்‌கிறது.
  • X மற்றும் Y மாறிகள் இரண்டும் ஒரே திசையில் மாறினால், உடன்தொடர்புக் கெழு நே‌ர் மறையாக இருக்கும்.  
Similar questions