கேள்வித்தாள் மூலம் புள்ளிவிவரம்
திரட்டப்பட்டால் அது -----------.
அ) முதல்நிலை விவரம்
ஆ) இரண்டாம் நிலை விவரம்
இ) வெளியிடப்பெற்ற விவரம்
ஈ) தொகுக்கப்பட்ட விவரம்
Answers
Answered by
1
Answer:
plzplz plz ll Write in eng lang or in hindi. as soon i can ans u
Answered by
1
முதல் நிலை விவரம்
- ஆதாரத்தின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் முதல் நிலை விவரம் மற்றும் இரண்டாம் நிலை விவரம் என இருவகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- கேள்வித்தாள் மூலம் புள்ளி விவரம் திரட்டப்பட்டால் அது முதல் நிலை விவரம் என அழைக்கப்படுகிறது.
- முதல் நிலை விவரம் என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்காக, முதன் முறையாக விவர சேகரிப்பாளரால் திரட்டப்பட்டு சேகரிக்கப்பட்ட விவரங்கள் என அழைக்கப்படுகிறது.
- முதல் நிலை விவரங்கள் ஆனது திரட்டலின் போது கூறுகள் அல்லது முழுத் தொகுப்புக்களை விவர சேகரிப்பிற்காக பயன்படுத்திக் கொள்வது ஆகும்.
முதல் நிலை விவரங்களுக்கான உதாரணம்
- மாணவர்களின் மதிப்பெண்ணை அவர்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளுதல், விவசாயிகளின் நில அளவுகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சேகரிப்பது முதலியன முதல் நிலை விவரங்களுக்கு உதாரணங்கள் ஆகும்.
Similar questions