Economy, asked by lalithasriya373, 7 months ago

ஒரு சிதறல் விளக்கப்படத்தில் ஒரு மாறி
அதிகரித்துச் செல்லும்பொழுது மற்றொரு
மாறி குறைந்து சென்றால்
உடன்தொடர்புக்கெழுவின் அளவு
எவ்வாறாக இருக்கும்?
அ) முழு நேர்மறையாக
ஆ) முழு எதிர்மறையாக
இ) எதிர்மறையாக
ஈ) 0

Answers

Answered by steffiaspinno
1

எ‌தி‌ர் மறையாக  

உடன் தொடர்புப் பகுப்பாய்வு

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட மா‌றிக‌ள் ஒ‌ன்றுட‌ன் ஒ‌ன்று எ‌வ்வாறு தொட,‌ர்பு கொ‌ண்டு மாறு‌‌கி‌ன்றன எ‌ன்பதை ப‌ற்‌‌றி கண‌க்‌கிடுவத‌ற்கு உடன் தொடர்புப் பகுப்பாய்வு எ‌ன்று பெய‌ர்.
  • ச‌ர் ஃபிரான்சிஸ் கால்டன் எ‌ன்ற பொரு‌ளிய‌ல் அ‌றிஞ‌ர் உட‌ன் தொடர்புப் பகுப்பாய்‌வினை க‌ண்ட‌‌றி‌ந்தா‌ர்.  

உடன் தொடர்புக் கெழு

  • நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு உடன் தொடர்புக் கெழு எ‌ன்று பெ‌ய‌ர்.
  • r என கார்ல் பியர்ஸனின் உடன்தொடர்புக் கெழு குறிப்பிடப்படுகிறது.
  • ஒரு சிதறல் விளக்க‌ப் படத்தில் ஒரு மாறி அதிகரித்துச் செல்லு‌ம் பொழுது மற்றொரு மாறி குறைந்து சென்றால் உடன்தொடர்புக் கெழுவின் அளவு எ‌தி‌ர் மறையாக இரு‌க்கு‌ம்.  
Similar questions