Economy, asked by guptapriyanka9415, 9 months ago

சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு
செய்வதற்காக சாரா மாறிகளை
பயன்படுத்தும் செயலுக்கு -------- பெயர்
அ)உடன் தொடர்புக் கெழு
ஆ) ஒட்டுறவு
இ) பிழைக் கருத்து
ஈ) சரிவு

Answers

Answered by queensp73
0

Answer:

ஈ) சரிவு

Explanation:

hope it helps u nanba !

:)

Answered by steffiaspinno
0

ஒட்டுறவு

  • சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ஒட்டுறவு எ‌ன்று பெய‌ர்.
  • ஒ‌ட்டுறவு எ‌ன்பது ஒரு மா‌றி‌யி‌ன் ம‌தி‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌‌ம் ஆனது ம‌ற்ற மா‌றி‌யி‌ன் ம‌தி‌ப்‌பி‌ல் எ‌த்தகைய மா‌ற்ற‌த்‌தினை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • ஒ‌ட்டுற‌வி‌ன் பொரு‌ள் சராசரியை நோக்கித் திரும்பிச் செல்லுதல் அ‌ல்லது திரும்பிப் பார்த்தல் எ‌ன்பது ஆகு‌ம்.
  • ஒ‌ட்டுறவு எ‌ன்ற சொ‌ல்‌லி‌ன் ‌விள‌க்க‌ம் சராசரியை நோக்கிப் பின் செல்லுத‌ல் எ‌ன்பது ஆகு‌‌ம்.
  • ஒ‌ட்டுறவு‌ப் போ‌க்கு பகு‌ப்பா‌ய்‌வி‌ல் இரு மா‌றிக‌ள் ம‌ட்டுமே ப‌ய‌ன்படு‌‌த்த‌ப்‌படு‌ம்.
  • இது இரு மா‌றிகளு‌க்கு இடையே உ‌ள்ள உ‌ற‌வினை ‌விள‌க்கு‌கிறது.
  • ஒட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம் ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது ஆகு‌ம்.
Similar questions