பொருளாதார அளவையியல் என்ற
வார்த்தையை உருவாக்கியவர்?
அ) ஃபிரான்ஸி கால்டன்
ஆ) ராக்னா; ஃபிரிஸ்க்
இ) கார்ல் பியர்சன்
ஈ) ஸ்பியர்மேன்
Answers
Answered by
0
Answer:
sorry mate I don't understand this language
Answered by
0
ரேக்னர் ஃபிரிஸ்க்
பொருளாதார அளவையியல் (Econometrics)
- ரேக்னர் ஃபிரிஸ்க் என்ற நார்வே நாட்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் 1926 ஆம் ஆண்டு பொருளாதார அளவையியல் என்ற பாடத்தினை கணிதம், புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களையும் இணைத்து உருவாக்கினார்.
- Econometrics (பொருளாதார அளவையியல்) என்ற சொல் ஆனது ஆக்கோவியா மற்றும் உட்பொவ் என்ற இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானது.
- இவற்றின் பொருட்கள் முறையே பொருளாதாரம் மற்றும் அளவிடுதல் ஆகும்.
- பொருளாதார அளவையியல் கருத்தும் புள்ளி விவரங்கள் மற்றும் பார்வைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பரஸ்பர ஊடுருவலைக் கொண்டு இருப்பது ஆகும் என ரேக்னர் ஃபிரிஸ்க் பொருளாதார அளவையியல் பற்றி வரையறை செய்து உள்ளார்.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
10 months ago
Economy,
10 months ago
History,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago