Economy, asked by yogeshkukkar2771, 11 months ago

ஒட்டுறவு என்ற கருத்தினை முதலில்
பயன்படுத்தியவர்
அ) நியூட்டன்
ஆ) பியர்ஸன்
இ) ஸ்பியர்மேன்
ஈ) கால்டன

Answers

Answered by queensp73
0

Answer:

அ) நியூட்டன்

Explanation:

hope it helps u nanba !

:)

Answered by steffiaspinno
0

கா‌ல்ட‌ன்

ஒ‌ட்டுறவு

  • 1877 ஆ‌ம் ஆ‌ண்டு ஃ‌பிரா‌ன்‌சி‌ஸ் கா‌ல்ட‌ன் எ‌ன்ற பொரு‌ளி‌யி‌ல் வ‌ல்லுந‌ர் ஒ‌ட்டுறவு (ரெக்கரசன் - Regression) எ‌ன்ற சொ‌ல்‌லினை முத‌ன் முத‌லி‌ல் உருவா‌க்‌கினா‌ர்.
  • ஒ‌ட்டுறவு எ‌ன்பது ஒரு மா‌றி‌யி‌ன் ம‌தி‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌‌ம் ஆனது ம‌ற்ற மா‌றி‌யி‌ன் ம‌தி‌ப்‌பி‌ல் எ‌த்தகைய மா‌ற்ற‌த்‌தினை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • ஒ‌ட்டுறவு‌ப் போ‌க்கு பகு‌ப்பா‌ய்‌வி‌ல் இரு மா‌றிக‌ள் ம‌ட்டுமே ப‌ய‌ன்படு‌‌த்த‌படு‌ம்.
  • இது இரு மா‌றிகளு‌க்கு இடையே உ‌ள்ள உ‌ற‌வினை ‌விள‌க்கு‌கிறது.
  • ஒ‌ட்டுற‌வி‌ன் பொரு‌ள் சராசரியை நோக்கித் திரும்பிச் செல்லுதல் (Act of go back) அ‌ல்லது திரும்பிப் பார்த்தல் (Act of see back) எ‌ன்பது ஆகு‌ம்.
  • ஒ‌ட்டுறவு எ‌ன்ற சொ‌ல்‌லி‌ன் ‌விள‌க்க‌ம் சராசரியை நோக்கிப் பின் செல்லுத‌ல் எ‌ன்பது ஆகு‌‌ம்.
Similar questions