Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு
-------------- ஆகும்.
அ) - 2
ஆ) 2
இ) 0.2 X
ஈ) மேற்சொன்ன அனைத்தும்
Answers
Answered by
1
Answer:
I hope the answer is:-
-2
Stay at home stay safe from corona
Please mark me as a brainliest
Answered by
1
2
ஒட்டுறவு
- ஒட்டுறவுப் பகுப்பாய்வு ஆனது இரு மாறிகளுக்கு இடையே உள்ள உறவினை விளக்குகிறது.
- Y சார்பு மாறி மற்றும் X தனித்த மாறி என கொண்டால் இரு மாறிகளுக்கு இடையே உள்ள நேர்கோட்டுத் தொடர்பு X இன் மீது Y சார்ந்த ஒட்டுறவுக் கோட்டுச் சமன்பாடு அழைக்கப்படுகிறது.
- இந்த சமன்பாட்டினை கொண்டு குறிப்பிட்ட தெரிந்த X மதிப்பினை கொண்டு y மதிப்பு கணக்கிடப்படுகிறது.
- இந்த கோடு கால்டலான் ஒட்டுறவுக்கோடு என அழைக்கப்படுகிறது.
- இது பின்னோக்கிச் செல்லல் என்ற கருத்தை விளக்குகிறது.
- X சார்ந்த Y சமன்பாடு X = a + by ஆகும்.
- Y சார்ந்த X சமன்பாடு Y = a + bx ஆகும்.
- Y = 2 - 0.2X எனில், Y அச்சு வெட்டு 2 ஆகும்.
Similar questions