0. ஒட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம்?
அ) ஒரு காரணியின் மதிப்பினைக்
கொண்டு அடுத்து காரணியின்
மதிப்பினை கண்டறிவது.
ஆ) சிதறல் விளக்கப்படத்தில் உள்ள
புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை
வரைவது
இ) இரு மாறிகளும் எந்த அளவுக்கு
உறவுகொண்டுள்ளன என்பதை
தெரிந்து கொள்வதற்கு.
ஈ) சாரா மாறியின் எதிர்பார்க்கப்டும்
மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு
மாறியின் மதிப்பினை அளித்தல்
Answers
Answered by
2
Answer:
Ask Questions Hindi and English Only.....
Hope it's helpful you
mark as brainliest❤️
Answered by
0
ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது
ஒட்டுறவு
- 1877 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் கால்டன் என்ற பொருளியில் வல்லுநர் ஒட்டுறவு (ரெக்கரசன்) என்ற சொல்லினை முதன் முதலில் உருவாக்கினார்.
- ஒட்டுறவு என்பது ஒரு மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் ஆனது மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது ஆகும்.
- ஒட்டுறவின் பொருள் சராசரியை நோக்கித் திரும்பிச் செல்லுதல் அல்லது திரும்பிப் பார்த்தல் என்பது ஆகும்.
- ஒட்டுறவு என்ற சொல்லின் விளக்கம் சராசரியை நோக்கிப் பின் செல்லுதல் என்பது ஆகும்.
- ஒட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம் ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது ஆகும்.
Similar questions