பொருளாதார அளவையியல் என்பது
எதன் இணைப்பு?
அ) பொருளியல் மற்றும் புள்ளியியல்
ஆ) பொருளியல் மற்றும் கணிதம்
இ) பொருளியல், கணிதம், மற்றும்
புள்ளியியல்
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல
Answers
Answered by
0
Answer:
இ) பொருளியல், கணிதம், மற்றும்
புள்ளியியல்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
1
பொருளியல், கணிதம் மற்றும் புள்ளியியல்
பொருளாதார அளவையியல் (Econometrics)
- 1926 ஆம் ஆண்டு நார்வே நாட்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ரேக்னர் ஃபிரிஸ்க் என்பவர் கணிதம், புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களையும் இணைத்து பொருளாதார அளவையியல் என்ற பாடத்தினை உருவாக்கினார்.
- Econometrics என்ற சொல் ஆனது ஆக்கோவியா மற்றும் உட்பொவ் என்ற இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானது.
- இவற்றின் பொருட்கள் முறையே பொருளாதாரம் மற்றும் அளவிடுதல் ஆகும்.
- பொருளாதார கோட்பாடு, கணிதம், புள்ளியியல் உய்த்துணர்வு ஆகிய கருவிகளை பெற்று பொருளியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் ஒரு சமூக அறிவியல் பொருளாதார அளவையியல் என்பது ஆர்தர் எஸ். கோல்ட் பெர்க்கரின் வரையறை ஆகும்.
Similar questions