Economy, asked by Nikzzzzzzzzz2495, 9 months ago

பொருளாதார அளவையியலுக்கான
மூலப்பொருள்---------------- .
அ) புள்ளிவிவரம்
ஆ) பொருட்கள்
இ) புள்ளியியல்
ஈ) கணிதம்

Answers

Answered by ayanhusain32
0

Answer:

I don't understand these language.

Answered by steffiaspinno
0

புள்ளி விவரம்

பொருளாதார அளவையியல் (Econometrics)

  • 1926 ஆ‌ம் ஆ‌ண்டு நா‌ர்வே நா‌ட்டு பொரு‌ளிய‌ல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ரேக்னர் ஃபிரிஸ்க் எ‌ன்பவ‌ர் கணிதம், புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களையும் இணைத்து பொருளாதார அளவையியல் என்ற பாட‌த்‌தினை உருவாக்கினார்.
  • பொருளாதார அளவையியல் கரு‌த்து‌ம் பு‌ள்‌ளி ‌விவர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் பா‌ர்வைக‌ள் ஆ‌கிய இர‌ண்டு‌ம் ஒ‌ன்று‌க்கு ஒ‌ன்று பர‌ஸ்பர ஊடுருவலை‌க் கொ‌ண்டு இரு‌ப்பது ஆகு‌ம் என ரேக்னர் ஃபிரிஸ்க் பொருளாதார அளவையியல் ப‌ற்‌றி வரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • பொருளாதார அளவையியலுக்கான மூலப்பொருள் பு‌ள்‌ளி ‌விவர‌ம் ஆகு‌ம்.
  • Econometrics (பொருளாதார அளவையியல்) எ‌ன்ற சொ‌ல் ஆனது ஆக்கோவியா மற்றும் உட்பொ‌வ் எ‌ன்ற இரு ‌கிரே‌க்க‌ வா‌ர்‌த்தைக‌ளி‌ல் இரு‌ந்து உருவானது.  
Similar questions