U என்பது எதைக் குறிக்கிறது?
அ) விடுபட்ட காரணிகள்
ஆ) திட்டப் பிழை
இ) பிழை
ஈ) தொடர்ச்சியற்ற காரணி
Answers
Answered by
1
விடுபட்ட காரணிகள்
பொருளாதார அளவையியல்
- பொருளாதார அளவையியல் என்பது பொருளாதார கோட்பாடு, கணிதம், புள்ளியியல் உய்த்துணர்வு ஆகிய கருவிகளை பெற்று பொருளியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் ஒரு சமூக அறிவியல் ஆகும்.
- பொருளாதார அளவையியல் மாதிரிகள் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கோட்பாடுகளின் நம்பகத் தன்மையை அறிய சோதனை செய்யப்படுகிறது.
- பிழைக் கருத்துக்கள் பொருளாதார அளவையியல் மாதிரியில் காணப்படுவது உண்டு.
- பொருளாதார அளவையியல் ஒட்டுறவு போக்கு மாதிரி Yi = β0 + β1 Xi + U ஆகும்.
- இதில் U என்பது பிழைக் கருத்து ஆகும்.
- U என்பது ஒட்டுறவு போக்கு மாதிரியில் விடுபட்ட அனைத்து காரணிகளின் தொகுப்பாக குறிக்கப்பட்டு உள்ளது.
- எனவே U என்ற காரணியினை புறக்கணிக்க இயலாது.
Similar questions
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
Physics,
5 months ago
History,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago