Economy, asked by chatan366, 10 months ago

புள்ளியியல் என்றால் என்ன?

Answers

Answered by HariesRam
8

Answer:

புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது.

Answered by steffiaspinno
2

பு‌ள்‌ளி‌யிய‌ல் (Statistics)  

  • பு‌ள்‌ளி‌யி‌யல் எ‌ன்பது ம‌தி‌ப்‌பீடுக‌ள் ம‌ற்று‌ம் ‌நிக‌ழ்தகவுக‌ள் ஆ‌‌கிய இர‌ண்டை ப‌ற்‌றிய அ‌றி‌விய‌ல் ‌பி‌ரிவு என போடி‌ங்ட‌ன் வரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • எ‌ண்‌ணிலான ‌விவர‌ங்களை ‌திர‌ட்டி, ஒரு‌ங்‌கிணை‌த்து, வழ‌ங்‌கி, பகு‌த்தா‌ய்‌ந்து, ‌விவ‌ரி‌ப்பத‌ற்கு பு‌ள்‌ளி‌யிய‌ல் எ‌ன்று பெய‌ர் என ‌கிரா‌க்‌ஸ்ட‌ன் ம‌ற்று‌ம் கெளட‌ன் வரையறை செ‌ய்து உ‌ள்ளன‌ர்.
  • பு‌ள்‌ளி‌யிய‌ல் எ‌ன்ற சொ‌‌ல் ஆனது  த‌னிமை (ஒருமை) ம‌ற்று‌ம் ப‌ன்மை என இரு வகைக‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றது.
  • பு‌ள்‌ளி‌யிய‌ல் ஆனது பு‌ள்‌ளி ‌விவர சேக‌ரி‌ப்பு, ‌விவர‌ங்களை முறை‌ப்படு‌த்‌தி வழ‌ங்குத‌ல், பகு‌ப்பா‌ய்வு செ‌ய்த‌ல் ம‌ற்றும் ‌விவா‌தி‌த்த‌ல் முத‌லிய பல பகு‌திகளை உ‌ள்ளட‌க்‌கியதாக த‌னி‌ப் பாடமாக உ‌ள்ளது.
  • ப‌ன்மை‌யி‌ல் பு‌ள்‌ளி‌யிய‌ல் ஆனது  பு‌ள்‌ளி ‌விவர‌ங்களை கு‌றி‌ப்பதாக உ‌ள்ளது.
Similar questions