U என்பது ------------.
அ) விலகல்
ஆ) திட்டப்பிழை
இ) பிழைக் கருத்து
ஈ) மேற்சொன்ன எதுவும் அல்ல
Answers
Answered by
1
Answer:
I don't understand these language.
Answered by
0
பிழைக் கருத்து
பொருளாதார அளவையியல்
- பொருளாதார அளவையியல் கருத்தும் புள்ளி விவரங்கள் மற்றும் பார்வைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பரஸ்பர ஊடுருவலைக் கொண்டு இருப்பது ஆகும் என ரேக்னர் ஃபிரிஸ்க் பொருளாதார அளவையியல் பற்றி வரையறை செய்து உள்ளார்.
- Econometrics என்ற சொல் ஆனது ஆக்கோவியா மற்றும் உட்பொவ் என்ற இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானது.
- பொருளாதார அளவையியல் மாதிரிகள் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கோட்பாடுகளின் நம்பகத் தன்மையை அறிய சோதனை செய்யப்படுகிறது.
- பிழைக் கருத்துக்கள் பொருளாதார அளவையியல் மாதிரியில் காணப்படுவது உண்டு.
- பொருளாதார அளவையியல் ஒட்டுறவு போக்கு மாதிரி Yi = β0 + β1 Xi + U ஆகும்.
- இதில் U என்பது பிழைக் கருத்து ஆகும்.
Similar questions