புள்ளியியலின் பணிகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
yes it will
Explanation:
Answered by
2
புள்ளியியலின் பணிகள்
புள்ளியியல் (Statistics)
- புள்ளியியல் என்பது மதிப்பீடுகள் மற்றும் நிகழ்தகவுகள் ஆகிய இரண்டை பற்றிய அறிவியல் பிரிவு என போடிங்டன் வரையறை செய்து உள்ளார்.
- எண்ணிலான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து, வழங்கி, பகுத்தாய்ந்து, விவரிப்பதற்கு புள்ளியியல் என்று பெயர் என கிராக்ஸ்டன் மற்றும் கெளடன் வரையறை செய்து உள்ளனர்.
- புள்ளியியல் என்ற சொல் ஆனது தனிமை (ஒருமை) மற்றும் பன்மை என இரு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
புள்ளியியலின் பணிகள்
- புள்ளியியல் துல்லியமான வடிவில் விவரங்களை வழங்குகிறது.
- புள்ளியியல் பரந்த விவரங்களை சுருக்கி தருகிறது.
- ஒப்பீடுகளைச் செய்ய புள்ளியியல் பயன்படுகிறது.
- எடுகோள்களை உருவாக்கவும், சோதனைக்கு உட்படுத்தவும் புள்ளியியல் பயன்படுகிறது.
- கொள்கைகள் உருவாக்குவதில் புள்ளியியல் பெரிதும் பயன்படுகிறது.
- புள்ளியியல் மதிப்பீடுகளைச் செய்ய உதவுகிறது.
Similar questions