பொருளாதார அளவையியல் என்றால் என்ன
Answers
Answered by
1
Answer:
அனைத்து பெரிய பொருளாதாரங்களும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் அதன் பொது நல்ல குணாதிசயங்களில் அதன் பங்கைக் கொடுக்கும் அளவீட்டு உள்கட்டமைப்பை ஆதரிக்கின்றன. ... தரங்களின் பொருளாதார தாக்கத்தை பகுப்பாய்வு செய்த பல சர்வதேச ஆய்வுகளின் அனுபவ கண்டுபிடிப்புகளையும் இது சுருக்கமாகக் கூறுகிறது.
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
பொருளாதார அளவையியல் (Econometrics)
- 1926 ஆம் ஆண்டு நார்வே நாட்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ரேக்னர் ஃபிரிஸ்க் என்பவர் பொருளாதார அளவையியல் என்ற பாடத்தினை கணிதம், புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்களையும் இணைத்து உருவாக்கினார்.
- Econometrics என்ற சொல் ஆனது ஆக்கோவியா மற்றும் உட்பொவ் என்ற இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானது.
- இவற்றின் பொருட்கள் முறையே பொருளாதாரம் மற்றும் அளவிடுதல் ஆகும்.
- பொருளாதார கோட்பாடு, கணிதம், புள்ளியியல் உய்த்துணர்வு ஆகிய கருவிகளை பெற்று பொருளியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் ஒரு சமூக அறிவியல் பொருளாதார அளவையியல் என்பது ஆர்தர் எஸ். கோல்ட் பெர்க்கரின் வரையறை ஆகும்.
Similar questions