ஒட்டுறவு என்பதனை வரையறு.
Answers
Answered by
0
Answer:
babe samjh nhi aaya kya likha h
Answered by
0
ஒட்டுறவு
- ஒட்டுறவு என்பது ஒரு மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் ஆனது மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது ஆகும்.
- ஒட்டுறவுப் போக்கு பகுப்பாய்வில் இரு மாறிகள் மட்டுமே பயன்படுத்தபடும்.
- இது இரு மாறிகளுக்கு இடையே உள்ள உறவினை விளக்குகிறது.
- 1877 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் கால்டன் என்ற பொருளியில் வல்லுநர் ஒட்டுறவு (ரெக்கரசன் - Regression) என்ற சொல்லினை முதன் முதலில் உருவாக்கினார்.
- ஒட்டுறவின் பொருள் சராசரியை நோக்கித் திரும்பிச் செல்லுதல் (Act of go back) அல்லது திரும்பிப் பார்த்தல் (Act of see back) என்பது ஆகும்.
- ஒட்டுறவு என்ற சொல்லின் விளக்கம் சராசரியை நோக்கிப் பின் செல்லுதல் என்பது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Biology,
10 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago