Economy, asked by ujjwal3596, 9 months ago

பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினை காண்.
14, 22, 9, 15, 20, 17, 12, 11

Answers

Answered by steffiaspinno
1

‌தி‌ட்‌ட‌ ‌வில‌க்க‌‌ம் காண‌ல்  

  • கொடு‌க்க‌ப்ப‌ட்டு ‌விவர‌ங்க‌ள் 14, 22, 9, 15, 20, 17, 12, 11 ஆகு‌ம்.  
  • தி‌ட்‌ட‌ ‌வில‌க்க‌‌ம் = \sqrt (\frac {\sum (x-\bar x)^2} {n})

\bar X காண‌ல்

  • \bar X= \frac {\sum X} {n}
  • \bar X= \frac {14+22+9+15+20+17+12+11} {8}
  • \bar X =\frac {120} {8}
  • \bar X = 15

\sum (x-\bar x)^2 காண‌ல்

  • \sum (x-\bar x)^2 = (14-15)^2 + (22-15)^2 + (9-15)^2 + (15-15)^2 + (20-15)^2 + (17-15)^2 + (12-15)^2 +(11-15)^2= 1+49+36+0+25+4+9+16
  • \sum (x-\bar x)^2 = 140  

‌தி‌‌ட்ட‌வில‌க்க‌ம் காண‌ல்

தி‌ட்‌ட‌ ‌வில‌க்க‌‌ம்  = \sqrt (\frac {\sum (x-\bar x)^2} {n})

  • = \sqrt (\frac  {140} {8})
  • = \sqrt  17.5  
  • ‌தி‌ட்ட‌வில‌க்க‌ம்  
Similar questions