ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்களை கூறுக
Answers
Answered by
0
Answer:
please write in english
Answered by
0
ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்கள்
ஒட்டுறவு
- சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ஒட்டுறவு என்று பெயர்.
- ஒட்டுறவு என்பது ஒரு மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் ஆனது மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது ஆகும்.
ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்கள்
- ஒட்டுறவுப் பகுப்பாய்வு ஆனது இரு மாறிகளுக்கு இடையே உள்ள உறவினை விளக்குகிறது.
- ஒட்டுறவுப் பகுப்பாய்வு ஆனது இரு காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பினை ஆய்வு செய்கிறது.
- மேலும் தனித்த மாறியின் குறிப்பட்ட மதிப்பிற்கு சார்பு மாறியின் மதிப்பு எவ்வளவு உள்ளதை என்பதை கணிக்க பயன்படுகிறது.
- ஒட்டுறவுப் பகுப்பாய்வு ஆனது அதிகமாக மேற்கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
Similar questions