இந்தியாவில் புள்ளியில் ஆதார அமைப்புகளின் முக்கியத்துவத்தை விவாதி.
Answers
Answered by
0
Answer:
Sry can u plz translate this.
Answered by
0
இந்தியாவில் புள்ளியில் ஆதார அமைப்புகளின் முக்கியத்துவம்
மத்திய புள்ளியியல் அலுவலகம்
- தேசிய புள்ளியியல் அமைப்பின் அங்கமான மத்திய புள்ளியியல் அலுவலகம் இரு பிரிவுகளை உடையதாக காணப்படுகிறது.
- இது நாடு முழுவதும் நடைபெறும் புள்ளி விவர சேகரிப்பினை ஒருங்கிணைத்தல், அதை பரிசோதித்தல், தர மேம்பாட்டினை உறுதிப்படுத்துதல் முதலியன முக்கிய பணிகளை செய்கிறது.
- மேலும் தேசிய கணக்குகளை ஒருங்கிணைத்தல், ஆண்டு தொழில் துறை விசாரணையை நடத்துதல், பொருளாதார விசாரணைகளை நடத்துதல், தொழிற்சாலை உற்பத்தி விவரங்களை சேகரித்தல், நுகர்வோர் குறியீட்டெண்ணை அமைத்தல் முதலியன பணிகளையும் செய்கிறது.
தேசிய மாதிரி கூறெடுத்தல் அலுவலகம்
- 1950 முதல் தொடர்ச்சியாக புள்ளி விவர விசாரணைகளை மேற்கொள்ளும் அமைப்பாக தேசிய மாதிரி கூறெடுத்தல் அலுவலகம் உள்ளது.
- விசாரணை வடிவமைத்தல் மற்றும் ஆய்வுத் துறை, களப்பணித் துறை, புள்ளிவிவர செயலாக்கத் துறை மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் வெளியீட்டுத் துறை முதலியன இதன் பிரிவுகள் ஆகும்.
Similar questions