பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக
Attachments:
Answers
Answered by
1
Explanation:
nanba entha question Na Google la search panni parunga.......
Answered by
1
கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழு காணல்
- தேவை X : 23 27 28 29 30 31 33 35 36 39
- விற்பனை Y : 18 22 23 24 25 26 28 29 30 32
- dx or (X-A) = 30 & dy or (Y-A) = 26 ஆகும்.
∑dx காணல்
- = (23-30) + (27-30) + (28-30) + (29-30) + (30-30) + (31-30) + (33-30) + (35-30) + (36-30) + (39-30)
- = -7-3-2-1+1+3+5+6+9
- ∑dx = 11
∑dy காணல்
- = (18-26) + (22-26) + (23-26) + (24-26) + (25-26) +(26-26) + (28-26) + (29-26) + (30-26) + (32-26)
- = -8-4-3-2-1+2+3+4+6
- ∑dy = -3
காணல்
- 215
காணல்
- 159
∑dxdy காணல்
- ∑ dxdy = (-7)(-8) + (-3) (-4) + (-2) (-3) + (-1) (-2) + (0) (-1) + (1) (0) + (3) (2) + (5) (3) + (6) (4) + (9) (6)
- ∑dxdy = 175
உடன் தொடர்புக் கெழு
- r = 0.9956
- கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழு r = 0.9956 ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
1 year ago