பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.
Answers
Answered by
0
Answer:
அளவியலின் குறிக்கோள்
புதிதாக உருவாக்கப்பட்ட தயாரிப்புகளின் முழுமையான மதிப்பீடு.
செயல்முறை திறன்களை தீர்மானித்தல்.
அளவிடும் கருவி திறன்களைத் தீர்மானித்தல் மற்றும் அவை அந்தந்த அளவீடுகளுக்கு போதுமானதாக இருப்பதை உறுதிசெய்க.
Explanation:
Hope it helps u nanba !
:)
Answered by
0
பொருளாதார அளவையியலின் நோக்கங்கள்
- பொருளாதார அளவையியல் என்பது பொருளியியல், புள்ளியியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களின் ஒருங்கிணைப்பு ஆகும்.
- பொருளாதார அளவையியலின் பொதுவான நோக்கம் பொருளாதார கோட்பாடுகளுக்கு நடைமுறை விவரங்களை அளிப்பது ஆகும்.
- பொருளாதார அளவையியல் ஆனது முன் கணித்தல் மூலமாக பொருளாதார நடவடிக்கைகளை அறிந்து விளக்குவதற்கு உதவுகின்றது.
- பொருளாதார அளவையியல் ஆனது மாறிகளுக்கு இடையே உள்ள கடந்த காலத்தில் உள்ள பழைய மற்றும் நிறுவப்பட்ட உறவுகளை மீண்டும் நிரூபிக்க உதவுகிறது.
- புதிய கோட்பாடுகள் மற்றும் புதிய உறவுகள் ஆகியவற்றினை நிறுவுவதற்கு பொருளாதார அளவையியல் பயன்படுகிறது.
- எடு கோள்களை சோதனை செய்ய மற்றும் முழுத்தொகுப்பின் பண்புகளை மதிப்பீடு செய்ய பொருளியியல் அளவையியல் பயன்படுகிறது.
Similar questions
Accountancy,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
Physics,
10 months ago
Math,
10 months ago
Social Sciences,
1 year ago