Economy, asked by Tejasaditya7878, 10 months ago

புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

Answers

Answered by queensp73
0

Answer:

புள்ளிவிவரங்களின் தன்மை. அறிமுகம் புள்ளிவிவரம் என்பது தரவுகளிலிருந்து சேகரிக்க, ஒழுங்கமைக்க, சுருக்கமாக, பகுப்பாய்வு செய்ய மற்றும் முடிவுகளை எடுக்க ஆய்வுகள் நடத்தும் அறிவியல் ஆகும்.  அடிப்படையில் இரண்டு பாகங்கள்: தரவைப் பெறுதல் மற்றும் பயன்படுத்துதல் மக்கள் தொகை அல்லது மக்கள்தொகை மாதிரிகள் குறித்து இந்த ஆய்வுகளை நடத்துகிறோம்.

புள்ளிவிவரங்களின் பயன்பாடு எண் ஆய்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அனைத்து வகையான நிகழ்வுகளின் தன்மையைப் படிக்க புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்த முடியாது. புள்ளிவிவரங்கள் அளவீட்டு அளவீடு மற்றும் எண்ணியல் ரீதியாக வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்ட நிகழ்வுகளை மட்டுமே கையாள்கின்றன.

Explanation:

Hope it helps  u nanba !

:)

Answered by steffiaspinno
0

புள்ளியியலின் இயல்பு

  • அறிவியல், கலையியல் ஆகிய இரண்டின் தன்மைகளும் புள்ளியியலில் கல‌ந்து உ‌ள்ளன.
  • அ‌‌றி‌வியலாக முறை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட அ‌றி‌வி‌ன் தொகு‌ப்பாக கருத‌ப்படு‌கிறது.
  • அ‌ந்த வகை‌யி‌ல் பு‌ள்‌ளி‌யி‌ல் ஒரு  முறை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட தொகு‌ப்பு ஆகு‌ம்.
  • ‌விவர‌ங்களை பகு‌த்தா‌ய்‌ந்து, அத‌ன் அடி‌ப்படை‌யி‌ல் கோ‌ட்பா‌டுகளை உருவா‌க்க ம‌ற்று‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்ட கோ‌ட்பாடுகளை சோதனை செ‌ய்து து‌ல்‌லியமான முடிவுகளை எடு‌க்க பு‌ள்‌ளி‌யிய‌ல் பெ‌ரிது‌ம் ப‌ய‌ன்படு‌கிறது.
  • இதனா‌ல் பு‌ள்‌ளி‌யி‌ய‌ல் ஒரு அ‌‌றி‌வியலாக பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

புள்ளியியலின் எ‌ல்லை அ‌ல்லது பர‌ப்பு

  • பு‌ள்‌ளி‌யிய‌ல் ‌மிகவு‌ம் ‌வி‌ரி‌ந்த ப‌ர‌ப்‌பினை கொ‌ண்டு உ‌ள்ளது. ‌
  • ம‌னித‌னி‌ன் அனை‌த்து செ‌‌ய‌ல்க‌ளிலு‌ம் பு‌ள்‌ளி‌யிய‌ல் உ‌ள்ளது.
  • பு‌ள்‌ளி‌யிய‌ல் ஆனது பொருளியல், தொழில், வணிகம், கல்வியியல், திட்டமிடல், மருத்துவம் மு‌த‌லியன பல துறைக‌ளி‌ல் பய‌ன்படு‌கிறது.
  • பொருளியலில் புள்ளியிய‌ல், தொழிலில் புள்ளியிய‌ல், புள்ளியிலும் வணிகமு‌ம், புள்ளியியலும் கல்வியியலும் போ‌ன்ற பகு‌திக‌ள் பு‌ள்‌ளி‌யி‌ய‌ல் பல துறைக‌ளி‌ல் எ‌வ்வாறு ப‌ய‌ன்படு‌‌கிறது எ‌ன்பதை உண‌ர்‌த்து‌கிறது.
Similar questions