Math, asked by shawmanju5608, 11 months ago

கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து விளக்கம் அளிக்கவும். கொடுக்கப்பட்ட தரவுகளுக்கான
எளிய உடன் தொடர்பு கோடு பொருத்தப்பட்டு அதிலிருத்து சாய்வு = 3 மற்றும் வெட்டுத்துண்டு
= 2 என காணப்படுகிறது. y = a + bx என்ற வடிவில் உடன் தொடர்பு கோடு உருவாக்குக.
அதிலிருந்து ‘a’ மற்றும் ‘b’க்கு விளக்கம் அளிக்கவும். X இன் மதிப்பு 1 இருந்து 2க்கு அதிகரிக்கும்
பொழுது Y இல் ஏற்படும் அதிகரிப்பு காண்க. மேலும் X என்பது 2 இருந்து 5க்கு அதிகரித்தால் Y
இன் அதிகரிப்பு காண்க. உனது விடையை கணிதவியல் முறையில் விளக்குக.

Answers

Answered by LiteracyEducation
0

Step-by-step explanation:

ஒட்டுறவை உடன் தொடர்பு அல்லது இடை உறவு என்றும் அழைக்கப்படுகிறது. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பினை விவரிக்கிறது.

ஒட்டுறவின் வகைகள்:

1. நேர்போக்கு ஒட்டுறவு 2. எதிர்போக்கு ஒட்டுறவு 3. சுழிய ஒட்டுறவு 4. எளிய ஒட்டுறவு 5. பகுதி ஒட்டுறவு 6. அடுக்கு ஒட்டுறவு 7. நேர்கோட்டு ஒட்டுறவு 8. வளைகோடு ஒட்டுறவு

ஒட்டுறவு ஆய்வு முறைகள்:

* சிதறல் விளக்கப்படம் - ஒட்டுறவை அறிவதற்கான எளிய முறை. * ஒட்டுறவு வளைகோடு * கார்ல் பியர்சன் ஒட்டுறவு கெழு {\displaystyle r={\Sigma xy \over {\sqrt {\Sigma x^{2}\Sigma y^{2}}}}} என்ற கோவையினை பயன்படுத்தி அறியலாம். * வரிசை ஒட்டுறவு - இம்முறையை சார்லஸ் எட்வர்டு ஸ்பியர்மன் (1904) கூறினார். {\displaystyle \rho ={1-{6\Sigma d^{2} \over n(n^{2}-1)}}} என்ற கோவையினை பயன்படுத்தி அறியலாம். இங்கு {\displaystyle d=R_{1}-R_{2}}

Similar questions