Math, asked by vaishnavireddy6298, 10 months ago

பல்வேறு நோய்களால் ஏற்படும் இறப்புகள் பற்றிக் காண்பதற்கான இறப்பு விகிதம்
(அ) செப்பனிடா இறப்பு விகிதம் (ஆ) குழவி இறப்பு விகிதம்
(இ) குறிப்பான இறப்பு விகிதம் (ஈ) வாழ்நிலைக் குறியீடு

Answers

Answered by js403730
0

இறப்பு வீதம் (Mortality rate) மக்கள்தொகையில் (பொதுவாக, அல்லது குறிப்பிட்ட காரணத்தால்) நிகழும் இறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள்தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக ஆண்டுக்கு 1000 நபர்களுக்கு இத்தனை இறப்புக்கள் என குறிப்பிடப்படுகிறது. எனவே இறப்பு வீதம் 9.5 என்றால் ஓராண்டில் 1000 பேரில் 9.5 பேர் இறந்ததாக அல்லது மொத்த மக்கள்தொகையில் 0.95% இறந்ததாக குறிக்கும். இது மேலும் பலவாறாக வேறுபடுத்தப்படுகின்றது:

செப்பனிடா இறப்பு வீதம் - ஓராண்டுக்கு 1000 பேரில் நிகழும் மொத்த இறப்புக்கள். சூலை, 2009இல் உலகம் முழுமைக்கும் செப்பனிடா இறப்பு வீதம் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு ஏறத்தாழ 8.37 ஆக இருந்ததாக நடப்பிலுள்ள சிஐஏ உலகத் தரவுநூல் குறிப்பிடுகிறது.[1]

பேறுகால சேய் இறப்பு வீதம், ஓராண்டில் 1000 பிறப்புகளில் நான்கு மாதத்திற்கு குறைவான சேய்கள் மற்றும் கருக்குழவிகளின் (செத்துப் பிறத்தல்) மொத்த இறப்பைக் குறிப்பிடுகிறது.

பேறுகால தாயிறப்பு வீதம், அதே காலகட்டத்தில் 100,000 உயிருடனான பிறப்புகளில் தாய்மார்கள் இறந்த எண்ணிக்கையை குறிக்கிறது

Answered by anjalin
0

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நோய் கண்டறியப்பட்ட நபர்களின் எண்ணிக்கையால், இறப்போர் எண்ணிக்கையை வரையறுக்கப்பட்ட கால அளவில் வகுத்துரைக்கலாம்.

விளக்கம்:

  • இதன் விளைவாக ஏற்படும் விகிதமானது 100 ஆல் பெருக்கப்படுகிறது.   ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இறப்பு விகிதமானது வயது வரம்புக்குரிய இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. அந்த எண்ணிக்கையாளர், அந்த வயதுப் பிரிவினர் இறப்போர் எண்ணிக்கை; மக்கள் தொகையில் அந்த வயதுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கைப் பிரிவு ஆகும்.
  • அமெரிக்காவில் 2003 இல், 25 – 44 வயதுக்கு உட்பட்டோர், அல்லது ஒரு வயது குறிப்பிட்ட இறப்பு 153.0 விகிதம் 100,000 25 – 44 வயதினரிடையே மொத்தம் 130,761 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சில குறிப்பிட்ட வயதுடைய இறப்பு வீதங்களில், பச்சிளம் குழந்தைகள், பிரசவத்திற்கு பின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிசு இறப்பு விகிதங்கள் பின்வரும் பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

Similar questions