Math, asked by ritikg6963, 9 months ago

செப்பனிடா இறப்பு விகிதத்தை வரையறு.

Answers

Answered by js403730
0

Answer:

இறப்பு வீதம் (Mortality rate) மக்கள்தொகையில் (பொதுவாக, அல்லது குறிப்பிட்ட காரணத்தால்) நிகழும் இறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள்தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக ஆண்டுக்கு 1000 நபர்களுக்கு இத்தனை இறப்புக்கள் என குறிப்பிடப்படுகிறது. எனவே இறப்பு வீதம் 9.5 என்றால் ஓராண்டில் 1000 பேரில் 9.5 பேர் இறந்ததாக அல்லது மொத்த மக்கள்தொகையில் 0.95% இறந்ததாக குறிக்கும். இது மேலும் பலவாறாக வேறுபடுத்தப்படுகின்றது

Answered by anjalin
0

செப்பனிடா இறப்பு விகிதம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி:

  • செப்பனிடா இறப்பு விகிதம் என்பது மக்கள் தொகையில் (பொதுவாக, அல்லது குறிப்பிட்ட காரணத்தால்) நிகழும் இறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள் தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது.
  • இது பொதுவாக ஆண்டுக்கு 1000 நபர்களுக்கு இத்தனை இறப்புக்கள் என குறிப்பிடப்படுகிறது. எனவே இறப்பு வீதம் 9.5 என்றால் ஒரு ஆண்டில் 1000 பேரில் 9.5 பேர் இறந்ததாக அல்லது மொத்த மக்கள் தொகையில் 0.95% இறந்ததாக குறிக்கும். இது மேலும் பலவாறாக வேறுபடுத்தப்படுகின்றது. ஒரு பகுதியில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதையும் கணக்கிடலாம்.  இதுவே செப்பனிடா இறப்பு விகிதம் ஆகும்.

Similar questions