_________ பாளையக்காரரைத் தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவ ரு ம் பூலித்தேவரை ஆதரித்தனர
Answers
Answered by
0
Answer:
_________ பாளையக்காரரைத் தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவ ரு ம் பூலித்தேவரை ஆதரித்தனர
while language is this can you please write it in English
Answered by
1
சிவகிரி
- மியானா, முடிமையா மற்றும் நபீகான் கட்டாக் ஆகிய மூன்று பத்தாணிய அதிகாரிகள் நவாப் சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களாக செயல்பட்டு வந்தனர்.
- இவர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளை ஆட்சிச் செய்து வந்தனர்.
- இவர்களுடன் பூலித்தேவர் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டார்.
- பூலித்தேவர் ஆங்கிலேய படைகளுடன் போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கினார்.
- இந்த கூட்டமைப்பில் சிவகிரி பாளையக்காரைத் தவிர மற்ற மேற்குப் பகுதியில் இருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்.
- ஆனால் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மன்னர்களின் ஆதரவை ஆங்கிலேயர்கள் பெற்றிருந்தனர்.
- மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவினை பூலித்தேவர் பெற எண்ணினார்.
- ஆனால் மராத்தியர்களோடு கடுமையான மோதலில் ஈடுப்பட்ட ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை.
Similar questions