லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் த�ொகுத்து வழங்கவும
Answers
Answered by
0
Explanation:
it means that, an agreement of a set of promises...
if , I am wrong, so, I am sorry
Answered by
1
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
- 1916 ஆம் ஆண்டு உருவான தன்னாட்சி இயக்கங்கள் மற்றும் காங்கிரசில் இருந்து பிரிந்த மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு ஆகியவற்றின் காரணமாக லக்னோ ஒப்பந்தத்தின் போது முஸ்லிம்களுடன் புதிய பேச்சுகளுக்கான சாத்தியக்கூறு உருவானது.
- 1916 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இடையே லக்னோ ஏற்பட்ட ஒப்பந்தமே லக்னோ ஒப்பந்தம் ஆகும்.
- லக்னோ ஒப்பந்தத்தின் போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டது.
- இதற்கு பதிலாக காங்கிரஸ் தலைமை முஸ்லிம்களுக்கு தேர்தலில் தனித்தொகுதிகளை வழங்கும் திட்டத்தினை ஏற்றது.
Similar questions