1857ஆம் ஆண்டின் கான்பூர் படுகொலை பற்றி குறிப்பு வர
Answers
Answered by
1
Answer:
can't understand your question please ask in English or Hindi
Answered by
0
1857 ஆம் ஆண்டின் கான்பூர் படுகொலை
- 1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்களின் கிளர்ச்சியின் மிக முக்கியமான பங்கினை கான்பூர் முற்றுகை வகிக்கிறது.
- கான்பூர் நகரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் படைகளும், இராணுவ வீரர்களும் நீட்டிக்கப்பட்ட சுற்றி வளைப்புகளுக்குத் தயாராக இல்லாததால், நானா சாகிப் தலைமையிலான கிளர்ச்சிப் படைகளின் கீழ் சரண் அடைந்தனர்.
- ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் படைகளும், இராணுவ வீரர்களும் அலகாபாத்திற்கு திரும்பிச் செல்ல பாதுகாப்பான வழி அமைக்கப்பட்டது.
- ஆனால் அவர்கள் பயணம் செய்த படகுகள் தீயிடப்பட்டு எரிக்கப்பட்டன.
- இதன் காரணமாக படகில் பயணம் செய்த கான்பூர் தளபதி மேஜர் ஜெனரல் ஹக் வீலர் உள்ளிட்ட பலரும் உயிர் இழந்தனர்.
Similar questions