India Languages, asked by kishoresathiya, 9 months ago

வினையெச்ச விகுதிகாள் ​

Answers

Answered by haritha574
0

Answer:

SRY PLZ WRITE IN ENGLISH

THEN I WILL TRY TO ANSWER YOU

Answered by ramgopalyadav1431910
3

Explanation:

வியங்கோள் வினமுற்று விகுதிகள் : க. இய, இயர், இ, அ என்பன. (உ-ம்; செய்க تع ; வாழி இ செய்யிய இய செய்ய اولیه செய்யியர் இயர் 11. பெயரெச்ச விகுதிகள் : அ, உம் என்பன. (உ-ம்) செய்ய پانویه செய்யும் உம் 12. வினையெச்ச விகுதிகள்: உ, இ, ப், பு. ஆ. அ, இன், ஆல், கால் என்பன. (உ-ம்) செய்து உ செய்ய ஆ; இடி இ செய்யின் இன் போய் ப் செய்தால் ஆல் செய்பு Lj செய்தக்கால் கால் செய்யா ஆ 13. தொழிற்பெயர் விகுதிகள் தல், அல், அம், ஐ. வை, கை, கு. பு, வு, தி, சி, காடு, பாடு, அடம், மை. து என்பன. (உ-ம்) செய்தல் தல் வரவு வு செயல் அல் மறதி தி ஆட்டம் அம் உணர்ச்சி இ கொலை ஐ வீழ்க்காடு காடு பார்வை வை கூப்பாடு பாடு செய்கை கை கட்டடம் அடம் போக்கு கு செய்தமை மை நிரப்பு பு செய்தது தி

I HOPE THIS HELPS YOU PLEASE MARK AS BRAINLIEST ANSWER

Similar questions