காந்தியடிகள் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் இருந்து ____________ ரயில் நிலையத்தில் கீழிறக்கப்பட்டார்.
Answers
Answered by
0
I can't understand your question friend. Please write in English.
Answered by
1
பீட்டர் மாரிட்ஸ்பர்க்
- தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்த ஒரு குஜராத்தி நிறுவனம் சட்ட உரிமை வழக்குகள் தொடர்பான பணிக்காக காந்தியடிகளின் சேவையினை நாடியது.
- இந்தியாவில் வழக்குரைஞராக பணியாற்ற மேற்கண்ட முயற்சியில் தோல்வி அடைந்த காந்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
- அப்போது தான் காந்தியடிகள் முதன் முறையாக இனவெறியினை எதிர் கொண்டார்.
- காந்தியடிகள் டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
- அப்போது முதல் வகுப்பு பெட்டியிலிருந்து பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் அடிமைகளை போல நடத்தப்பட்டதை எதிர்த்து போராட காந்தியடிகள் எண்ணினார்.
Similar questions