1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தப�ோது காந்தியடிகள் எங்கிருந்தார்? அ) புதுதில்லி ஆ) அகமதாபாத் இ) வார்தா ஈ) நவகாள
Answers
Answered by
6
நவகாளி
- முஸ்லிம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியினை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தார்.
- இதன் காரணமாக தொடங்கிய ஆர்ப்பாட்டங்களும், கடையடையப்பு போராட்டங்களும் தீவிரம் அடைந்து இந்து முஸ்லிம் மோதலாக மாறியது.
- மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.
- குறிப்பாக நவகாளி மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.
- காந்தியடிகள் நவகாளியிலிருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு காலணி அணியாமல் நடை பயணம் மேற்கொண்டார்.
- அமைதி மற்றும் அகிம்சை பற்றிய செய்திகளை பரப்பி வகுப்பு வாத மோதல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த போது பாதிக்கப்பட்ட மாவட்டமான நவகாளியில் காந்தியடிகள் இருந்தார்.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
8 months ago
English,
8 months ago