1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ____________ அறிமுகம் செய்தத
Answers
Answered by
0
Answer:
can you write it in English please
Answered by
0
இரட்டை ஆட்சியை
- 1919 ஆம் ஆண்டு வெளி வந்த இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் இரட்டை ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
- அதாவது இந்திய அரசுச் சட்டத்தின் மூலமாக மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரு துறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- ஆங்கிலேயரின் வசம் நிதி, பாதுகாப்பு, காவல் துறை, நீதித்துறை, நில வருவாய் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஓதுக்கப்பட்ட துறைகளாக இருந்தன.
- இந்திய அமைச்சர்களின் வசம் உள்ளாட்சி, கல்வி, பொது சுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள் மற்றும் மீன் வளத்துறை ஆகிய துறைகள் மாற்றப்பட்ட துறைகளாக இருந்தன.
- இந்த மாகாணங்களின் இரட்டை ஆட்சி முறை ஆனது 1935 ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி முறை அறிமுகம் செய்யப்படும் வரை நடைமுறையில் இருந்தது.
Similar questions
Business Studies,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago