____________ என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினா
Answers
Answered by
0
உஷா மேத்தா
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சமதர்மவாதிகளின் பங்கு
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியடிகள் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இதன் காரணமாக சம தர்மவாதிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை தலைமை ஏற்று நடத்தினர்.
- சிறையில் இருந்த தப்பிய ஜெயபிரகாஷ் நாராயண், ராமாநந்த் மிஷ்ரா ஆகியோர் திரை மறைவு வேலையில் ஈடுபட்டனர்.
- இதில் அருணா ஆசப் அலி முதலிய பெண் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
- உஷா மேத்தா என்பவர் காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தியது.
- இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- சில இடங்களில் குண்டுகள் விமானங்கள் மூலமாகவும் வீசப்பட்டன.
Similar questions
Psychology,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago