சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ____________ ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
Answers
Answered by
0
Answer:
திட்டத்தை
Explanation:
Answered by
0
வகுப்பு வாரி ஒதுக்கீடு
- 1932 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி ராம்சே மெக்டொனால்டு வகுப்பு வாரி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
- வகுப்பு வாரி ஒதுக்கீடு ஆனது முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என அனைத்து சிறுபான்மை இனமக்களுக்கு தேர்தலில் தனித்தொகுதிகளை வழங்கியது.
- காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை உறுதியாக எதிர்த்தார்.
- இது இந்துக்களுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தும் எனவும் தீண்டாமைக்கு ஆதரவாக அமையும் எனவும் காந்தியடிகள் கருதினார்.
- ஆனால் B.R. அம்பேத்கர் வகுப்பு வாரி ஒதுக்கீடு ஆனது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரத்தை வழங்கும் என வாதிட்டார்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago