இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது? அ) ஈரோடு ஆ) சென்னை இ) சேலம் ஈ) மதுர
Answers
Answered by
4
சேலம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
- இராஜாஜியினால் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கை பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்தது ஆகும்.
- இதற்கு எதிராக ஈ.வெ.ரா பெரியார் மிகப்பெரிய பரப்பு உரையினை மேற்காெண்டார்.
- ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் சேலத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
- ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு அமைப்புகளும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு தங்களின் ஆதரவினை தெரிவித்தன.
- பெரியார் உட்பட 1200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
- தாளமுத்து மற்றும் நடராஜன் என்ற இரு போராட்டக்காரர்கள் சிறையில் உயிரிழந்தனர்.
- இதனால் இராஜாஜி தன் பதவியினை இராஜினாமா செய்தார்.
- அதன் பிறகு நிர்வாகம் செய்த சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்ற சட்டத்தினை நீக்கினார்.
Similar questions