சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ____________ ஆவார
Answers
Answered by
0
Answer:
ङौञञुबुऊठजःञथ जदञथबथनथजथण ठदथञभदषधडदढथ ढदञथपथफथबथढथसथदफद बदञढछबझ ओ सरस पायस आधारित है मगर है यह एक सच्ची घटना पर आधारित है मगर है यह एक सच्ची घटना पर आधारित है मगर है यह एक
Answered by
0
T. முத்துசாமி
- 1877 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி T.முத்துசாமி ஆவார்.
- சென்னையைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகைகளும் ஒரு இந்தியர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டதை விமர்சனம் செய்தன.
- 1878 ஆம் ஆண்டு தி இந்து (The Hindu) என்ற செய்திப் பத்திரிகையை G. சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.
- விரைவில் பிரபலமான ஆன தி இந்து செய்திப் பத்திரிக்கையில் 1891 ஆம் ஆண்டு சுதேச மித்திரன் என்ற தமிழ் தேசிய பருவ இதழினை G.சுப்பிரமணியம் தொடங்கினார்.
- 1899 ஆம் ஆண்டு முதல் சுதேச மித்திரன் நாளிதழாக வெளி வந்தது.
- அதன் பின்னர் இந்தியன் பேட்ரியாட், சவுத் இந்தியன் மெயில், மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா முதலியன உள்நாட்டுப் பத்திரிக்கைகளும் தொடங்கப்பட்டன.
Similar questions
Science,
4 months ago
India Languages,
9 months ago
English,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago